அன்பளிப்பு (திரைப்படம்)

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்பளிப்பு (Anbalippu) 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையமைக்க கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[3]

அன்பளிப்பு
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎஸ். காந்திராஜ்
கமலா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசனவரி 1, 1969
நீளம்4316 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "பிளாஷ்பேக்: பொன்விழா படங்கள்-2: அன்பளிப்பு 50 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தை பேசிய படம்" [Flashback: Golden jubilee films-2: Anbalippu, a film that spoke about agriculture 50 years ago]. தினமலர். 27 January 2019. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  2. "121-130". nadigarthilagam.com. Archived from the original on 1 January 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
  3. "Anbalippu". Gaana. Archived from the original on 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பளிப்பு_(திரைப்படம்)&oldid=4104319" இலிருந்து மீள்விக்கப்பட்டது