அன்பின் நகரம்

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

அன்பின் நகரம் (Anbinnagaram) என்பது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள குக்கிராமமாகும். இது கங்கரக்கோட்டை ஊராட்சியால் நிருவகிக்கபடுகிறது.

அன்பின் நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
626201
பி எம் எஸ் ஆரம்பப்பள்ளி மாணவ-மாணவியர்கள்

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான விருதுநகரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 579 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மக்கள் வகைபாடு

தொகு

சுமார் 3000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள கிராம மக்களில் சுமார் 1000 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.[சான்று தேவை] இங்குள்ள பெரும்பாலான மக்கள் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு ஓர் ஆரம்பப் பள்ளியும் அத்துடன் மூன்று கிறித்துவ சபைகளும் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரே சமயத்தையும் ஒரே இனத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

 
பி எம் எஸ் ஆரம்பப்பள்ளி

மேற்கோள்கள்

தொகு
  1. "Anbinnagaram Village , Vembakottai Block , Virudhunagar District". www.onefivenine.com. Retrieved 2025-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பின்_நகரம்&oldid=4216856" இலிருந்து மீள்விக்கப்பட்டது