அன்பிரேக்கபில்

அன்பிரேக்கபில் (Unbreakable) 2000ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.எம், நைட் ஷியாமளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரூஷ் வில்லிஸ், சாமுவேல் எல். ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அன்பிரேக்கபில்
இயக்கம்எம். நைட் ஷியாமளன்
தயாரிப்புசாம் மேர்செர்
பாரி மெண்டெல்
எம். நைட் ஷியாமளன்
கதைஎம். நைட் ஷியாமளன்
நடிப்புபுரூஷ் வில்லிஸ்
சாமுவேல் எல். ஜாக்சன்
ராபின் ரைட் பென்
ஸ்பென்செர் ரீட் கிளார்க்
வெளியீடுநவம்பர் 22, 2000
ஓட்டம்106 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

வகை தொகு

மர்மப்படம்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பிரேக்கபில்&oldid=3314493" இலிருந்து மீள்விக்கப்பட்டது