எம். நைட் சியாமளன்
அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
(எம். நைட் ஷியாமளன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஆவார். இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார்.[1][2][3]
எம். நைட் ஷியாமளன் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயற் பெயர் | மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன் | |||||||||
பிறப்பு | ஆகத்து 6, 1970 மாஹே, புதுச்சேரி, இந்தியா | |||||||||
தொழில் | திரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் | |||||||||
துணைவர் | பாவ்னா வாஸ்வானி (1993-) | |||||||||
|
இயக்கிய படங்கள்
தொகு- ப்ரெயிங் வித் ஏங்கர் (1992)
- வைட் அவேக் (1998)
- த சிக்ஸ்த் சென்ஸ் (1999)
- அன்பிரேக்கபில் (2000)
- சைன்ஸ் (2002)
- த வில்லெஜ் (2004)
- லேடி இன் த வாட்டர் (2006)
- அவதார்: த லாஸ்ட் ஏயர்பென்டர் (2008)
- த ஹாப்பெனிங் (2008)
- அபாய கிரகம் (2013)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padma Shri brings Night to town | India News – Times of India". May 8, 2008 இம் மூலத்தில் இருந்து December 6, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211206184331/https://timesofindia.indiatimes.com/india/padma-shri-brings-night-to-town/articleshow/3019932.cms.
- ↑ "NLS: Say How, Q-T". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். Archived from the original on September 25, 2019. பார்க்கப்பட்ட நாள் April 20, 2017.
- ↑ "Monitor". Entertainment Weekly (1219): pp. 27. August 10, 2012 இம் மூலத்தில் இருந்து November 3, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191103194753/https://ew.com/article/2012/08/03/monitor-august-10-2012/.