ஆஃப்டர் ஏர்த் (திரைப்படம்)

(அபாய கிரகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆஃப்டர் ஏர்த் (அபாய கிரகம்) இது ஒரு 2013ஆம் ஆண்டு வெளிவந்த சகசம் மற்றும் அறிவியல் திரைப்படம். எம். நைட் ஷியாமளன் என்ற பாண்டிச்சேரி பக்கம் பிறந்த ஒரு இந்திய இயக்குநர் இயக்கிய படம் இது. நீண்டநாட்களாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வெளியான படம். இந்தப் படமானது இயக்குநர் ஷ்யாமளன்னின் முதல் டிஜிட்டல் படமாகும். இந்தப் படம் சோனி எப் 65(Sony F65) டிஜிட்டல் கமெராவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.

அபாய கிரகம்
இயக்கம்எம். நைட் ஷியாமளன்
தயாரிப்புகாலீப் பின்கேத்ட்
ஜேதா பின்கட் ஸ்மித்
வில் ஸ்மித்
ஜேம்ஸ் லச்சிட்டர்
திரைக்கதைGary Whitta
எம். நைட் ஷியாமளன்
நடிப்புஜேடன் சிமித்
வில் ஸ்மித்
படத்தொகுப்புஸ்டீவன் ரோசென்ப்ளூம்
கலையகம்ஓவர்ப்ரூக் என்டேர்டைன்மென்ட்
ப்ளிண்டிங் எட்கே பிச்டுறேஸ்
ரேழட்டிவிட்டி மீடியா
விநியோகம்கொலம்பியா பிச்டுறேஸ்
வெளியீடுவார்ப்புரு:திரைப்பட தேதி
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130 மில்லியன்
மொத்த வருவாய்$243,843,127

கதை சுருக்கம்

தொகு

அங்கு விண்கலம் தரையில் மோதியதில் இரண்டு துண்டாக உடைந்து ஒன்று நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் விழுகிறது அப்பாவும் , மகனையும் தவிர அனைவரும் இறக்கின்றனர். வில் ஸ்மித்துக்கு காலில் அடிபடுகிறது. அவர்கள் தங்கள் கிரகத்திற்குத் தகவல் சொல்ல வேண்டுமானால் பீக்கான் என்ற ஒரு ரிமோட் மூலம் சிக்னல் கொடுக்க வேண்டும். இங்குள்ள விண்கலத்தில் அது உடைந்து போய் விட தன் காலில் அடிபட்டு உள்ளதால் நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள மீதி விண்கலத்தில் உள்ள பீக்கான் மூலம் சிக்னல் தர மகனை அனுப்புகிறார் வில் ஸ்மித். மகன் மேற்கொள்ளும் அந்தப் பயணமே படத்தின் மீதி பாதி.

நடிகர்கள்

தொகு

படத்தின் பிளஸ்

தொகு

படத்தின் பெரிய பிளஸ் என்று பார்த்தால் வில் ஸ்மித்ம் அவருடைய உண்மையான மகன் ஜேடன் சிமித்தும் தான். தந்தை மகன் உறவிற்கு அப்படி செட் ஆகிறார்கள்.

வெளி இணைப்புகள்

தொகு