அன்புள்ள அத்தான் (திரைப்படம்)

அன்புள்ள அத்தான் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கண்மணி சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கலாவாணன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அன்புள்ள அத்தான்
இயக்கம்கண்மணி சுப்பு
தயாரிப்புஎஸ். கே. மேத்தா
மேத்தா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகலாவாணன்
ஷோபா
வெளியீடுஏப்ரல் 10, 1981
நீளம்3847 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு