அன்று கண்ட முகம்

1968 ஆம் ஆண்டு ஜி இராமகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம்

அன்று கண்ட முகம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அன்று கண்ட முகம்
இயக்கம்ஜி. ராமகிருஷ்ணன்
தயாரிப்புஜி. ராமகிருஷ்ணன்
நியூ இந்தியா புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 15, 1968
ஓட்டம்.
நீளம்4505 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்று_கண்ட_முகம்&oldid=2635442" இருந்து மீள்விக்கப்பட்டது