அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (திரைப்படம்)
அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (An American in Paris) 1951 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஆர்தர் பிரிட் ஆல் தயாரிக்கப்பட்டு வின்சென்ட் மின்னேல்லி ஆல் இயக்கப்பட்டது. ஜீன் கெல்லி, லெஸ்லி கேரன், ஆஸ்கார் லேவாந்த், ஜார்ஜ் கட்டாரி, நீனா பாச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.[1][2][3]
அன் அமெரிக்கன் இன் பாரிஸ் An American in Paris | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | வின்சென்ட் மின்னேல்லி |
தயாரிப்பு | ஆர்தர் பிரிட் |
கதை | ஆலன் ஜே லர்னர் |
இசை | ஜார்ஜ் கேர்ஷ்வின் ஐரா கேர்ஷா |
நடிப்பு | ஜீன் கெல்லி லெஸ்லி கேரன் ஆஸ்கார் லேவாந்த் ஜார்ஜ் கட்டாரி நீனா பாச் |
ஒளிப்பதிவு | ஆல்பிரெட் கில்க்ஸ் ஜான் அல்டான் |
படத்தொகுப்பு | அட்ரியேன் பாசான் |
விநியோகம் | மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் |
வெளியீடு | நவம்பர் 11, 1951 |
ஓட்டம் | 113 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $2,723,903 |
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
தொகு- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ வார்ப்புரு:AFI film
- ↑ "An American in Paris - Details". AFI Catalog of Feature Films. பார்க்கப்பட்ட நாள் June 20, 2018.
- ↑ The Eddie Mannix Ledger, Los Angeles: Margaret Herrick Library, Center for Motion Picture Study.