அபடோவு
அபடோவு (Apatou) என்பது தென் அமெரிக்காவில் பிரான்சின் நேரடி அதிகாரத்துக்குள் இருக்கும் ஒரு ஆட்சி நிலப்பரப்பான பிரெஞ்சு கயானாவின் நகராட்சி மன்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நகராட்சி மன்றத்தின் மொத்தப் பரப்பளவு 2,02 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2012 ஆம் ஆண்டில் சனவரி மாதத்தில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இதன் மொத்த மக்கள் தொகை 7,257 ஆகும். இதற்கமைய அபடோவுவின் மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீற்றருக்கு 3.6 ஆகும். 1976 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று அபடோவு நகராட்சி மன்றமாக நிறுவப்பட்ட்டது. [1]
அபடோவு | |
---|---|
Location of the commune (in red) within French Guiana | |
நாடு | பிரான்சு |
Overseas region and department | பிரெஞ்சு கயானா |
அரசு | |
• நகரமுதல்வர் (2014-2020) | பவுல் டொலியன்கி |
Area 1 | 2,020 km2 (780 sq mi) |
மக்கள்தொகை (2012) | 7,257 |
• அடர்த்தி | 3.6/km2 (9.3/sq mi) |
நேர வலயம் | ஒசநே−03:00 |
INSEE/அஞ்சற்குறியீடு | 97360 /97317 |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |