அபதனி மொழி என்பது திபெத்திய-பர்மிய மொழி வகையில் ஒரு சிறிய மொழி வகையாகும். அருகிவரும் பேச்சு வழக்கு மொழிகளுள் இதுவும் ஒன்றாகும். [2]இம்மொழி தரமானதுமான நிலையானதுமான எழுத்து வழக்கைக் கொண்டிருக்கவில்லை. அபதனி மக்களிடையே எவ்வகையான மொழி வடிவத்தைப் ப்யன்படுத்துவது எனும் விவாதம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.[3]

அபதனி (Apatani)
டனி (tanii)
பிராந்தியம்அருணாசலப் பிரதேசம்
இனம்அபதனி மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
28,000  (2001 census)e17
சீமோ-திபெத்தியன்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3apt
மொழிக் குறிப்புapat1240[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "அபதனி (Apatani)". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
  3. http://www.ethnologue.com/language/apt
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபதனி_மொழி&oldid=3541093" இலிருந்து மீள்விக்கப்பட்டது