அபய்யா பிரசாத்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

அபய்யா பிரசாத் (Abbayya Prasad) என்பவா் கருநாடக மாநிலத்தை சோ்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் கருநாடக சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளாா்.[1]

அபய்யா பிரசாத்
கருநாடக சட்டமன்றத்தின் உறுப்பினா்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

தொகுதி தொகு

இவர் 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த கருநாடக சட்டமன்றத் தேர்தல்களில், ஹூப்ளி தர்வாட் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டார்.[2]

அரசியல் கட்சி தொகு

இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Sitting and previous MLAs from Hubli Dharwad East Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. "Karnataka 2013 Abbayya Prasad (Winner) HUBLI-DHARWAD-EAST". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  3. "MLA Abbayya's name figures in cricket betting racket". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  4. "Give me a chance, says Prasad Abbayya". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபய்யா_பிரசாத்&oldid=2614851" இலிருந்து மீள்விக்கப்பட்டது