அபய் நாராயண்

அபய் நாராயண் (Abhay Narayan) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் 16-ஆவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரபிரதேசத்தின் சாக்ரி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி உறுப்பினராக உள்ளார்.[2][3]

அபய் நாராயண்
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசத்தின் 16-ஆவது சட்டமன்றப் பேரவை
பதவியில்
மார்ச்சு 2012 – மார்ச்சு 2017
முன்னையவர்சர்வேசு குமார் சிங்
பின்னவர்பந்தனா சிங்
தொகுதிசாக்ரி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1957 (1957-01-15) (அகவை 67) [1]
ஆசம்கர், உத்தரப் பிரதேசம்[1]
குடியுரிமை இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்ஏக்மி சிங்
பிள்ளைகள்3
பெற்றோர்தலீப் சந்து (தந்தை)[1]
வாழிடம்உத்ரிகா, ஆசம்கர், உத்தரப் பிரதேசம்
வேலைவேளாண்மை
தொழில்அரசியல்வாதி

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

அபய் நாராயண் உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கரில் பிறந்தார். இவர் இளங்கலைப் பட்டம் பெற்றவர் .

அரசியல் வாழ்க்கை

தொகு

அபய் நாராயண் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சாக்ரி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி உறுப்பினராக உள்ளார்.[4]

வகித்த பதவிகள்

தொகு
வ.எண் முதல் வரை பதவி கருத்துக்கள்
01 மார்ச் 2012 மார்ச் 2017 உறுப்பினர், 16வது சட்டமன்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Member Profile" (in Hindi). உத்தரப் பிரதேச சட்டப் பேரவை website. http://uplegisassembly.gov.in/pdfs/mla/345.pdf. பார்த்த நாள்: 6 October 2016. 
  2. "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 6 October 2016. 
  3. "All MLAs from Assembly Constituency". Elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/sagri.html. பார்த்த நாள்: 6 October 2016. 
  4. "Uttar Pradesh 2012". myneta.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபய்_நாராயண்&oldid=4000137" இலிருந்து மீள்விக்கப்பட்டது