அபிமன்யு கோயில், வயோத்திடம்

வயோத்திடம் அபிமன்யு கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் குட்டியாடியில் வயோத்தி என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . [1] [2] அபிமன்யுவுக்கு கேரளாவில் உள்ள ஒரே கோயில் இதுவாகும். [1] இதன் மூலவர் அபிமன்யு ஆவார்.

திருவிழாக்கள்

தொகு

இக்கோயிலில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மார்ச் மாதத்தில் நடைபெறுகின்ற பிரதிஷ்டாதினம் எனப்படுகின்ற விழாவாகும். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "ഉത്സവം: അഭിമന്യുക്ഷേത്രം പുനഃപ്രതിഷ്ഠയ്ക്കായി ഒരുങ്ങുന്നു" (in மலையாளம்). 2023-02-22. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  2. "വടയോത്തിടം അഭിമന്യു ക്ഷേത്രോത്സവം സപ്ലിമെന്റ് പ്രകാശനം ചെയ്തു" (in மலையாளம்). 2023-03-01. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  3. "വടയോത്തിടം അഭിമന്യുക്ഷേത്രംപുനഃപ്രതിഷ്ഠ ഇന്ന്" (in மலையாளம்). 2023-03-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.