அபுபக்கர் சாவ்கி

எகிப்திய-ஆஸ்திரிய திரைப்ப்ட இயக்குநர்

அபு பக்கர் "ஏபி" சாவ்கி ( Abu Bakr “A.B.” Shawky ) ஒரு எகிப்திய-ஆஸ்திரிய எழுத்தாளரும் மற்றும் இயக்குனருமாவார். இவரது முதல் திரைப்படம், யோமடின் 2018 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது. அந்த ஆண்டின் அகாதமி விருதுக்கு அனுப்பத் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அனுப்பப்படவில்லை. [1][2]

அபுபக்கர் சாவ்கி
தேசியம்எகிப்தியர்
ஆஸ்திரியர்
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க்கு பல்கலைக்கழகத்தில் கலைப் பள்ளி
கெய்ரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகம்
எகிப்தின் திரைப்படப் பயிற்சி நிறுவனம்
பணிஎழுத்தாளர், இயக்குநர்

சொந்த வாழ்க்கை தொகு

சாவ்கி, தினா எமாம் என்பவரை மணந்தார். [3] யோமடின் திரைப்படத்தின் தயாரிப்புக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "رسميًا.. «يوم الدين» يمثل مصر في الأفلام المرشحة لـ«أوسكار". Almasryalyoum. 12 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
  2. Kozlov, Vladimir (13 September 2018). "Oscars: Egypt Selects 'Yomeddine' for Foreign-Language Category". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 13 September 2018.
  3. Youssef, Adham (June 1, 2018). "Defying the gaze of others in Abu Bakr Shawky's Yomeddine". Mada Masr. பார்க்கப்பட்ட நாள் November 5, 2020.
  4. Cole, Deborah (May 15, 2018). "Leave the movie at the bedroom door, Cannes star couples say". Agence France Presse. பார்க்கப்பட்ட நாள் November 5, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுபக்கர்_சாவ்கி&oldid=3834162" இலிருந்து மீள்விக்கப்பட்டது