அபுல் வபா

அபுல் வபா இப்னு முஹம்மத் அல் புஸ்ஜானி, ஒரு அரேபிய கணிதவியலாளர். இவர் திரிகோண கணிதத்தின் விருத்திக்கு அளப்பெரும் பங்களிப்புச் செய்தவராவார்.

அபுல் வபா இப்னு முஹம்மத் அல் புஸ்ஜானி
முழுப் பெயர்அபுல் வபா இப்னு முஹம்மத் அல் புஸ்ஜானி
பிறப்புசூன் 10, 940(940-06-10)
புஸ்ஜான்
இறப்பு997 or 998 CE
பக்தாத்
Eraஇசுலாமிய பொற்காலம்
சமயம்இசுலாமிய நாகரிகம்
பிரதான விருப்புகணிதவியல் மற்றும் வானவியல்
Notable ideas
Major worksAlmagest of Abū al-Wafā'
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுல்_வபா&oldid=2228182" இருந்து மீள்விக்கப்பட்டது