அப்துல்லாபூர் மேம்பாலம்

பாக்கித்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ளது

அப்துல்லாபூர் மேம்பாலம் (Abdullahpur Flyover) பாக்கித்தான் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான பைசலாபாத்தில் உள்ள அப்துல்லாபூர் சந்தைப்பகுதியில் அமைந்துள்ளது. இரயில் பாதையின் மீது செல்லும் சாலையின் மேல் அமைந்துள்ள இம்மேம்பாலம் 2006 ஆம் ஆண்டு பாக்கித்தானின் பஞ்சாப் முதலமைச்சர் சவுத்ரி பெர்வைசு இலாகி அவர்களால் ரூ. 850 மில்லியன் செலவில் தொடங்கப்பட்டது.[1]

அப்துல்லாபூர் மேம்பாலம்
[[File:
|290px| |alt=]]
அமைவிடம்
அப்துல்லாபூர் சந்தைப் பகுதி, பைசலாபாத், பாக்கித்தான்
சந்தியில் உள்ள
சாலைகள்:
இயாரன்வாலா சாலை
இயும்ரா சாலை
மால் சாலை
இராச்பாக் சாலை
சங்லா மலை சாலை
கட்டுமானம்
வகை:மேம்பாலம்
வழித்தடங்கள்:3 x 3

மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அப்துல்லாபூர் சந்தைப் பகுதியில் போக்கு வரத்திற்கான மூன்று தரையடி நில வழிகளை[2] 1.1 பில்லியன் செலவில் பஞ்சாப் அரசு இப்போது கட்டுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு