அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி)

அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி) (Abdullah ibn Abi Bakr, (அரபு மொழி: عبدالله ابن أبي بكر)(c.610–633) அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) மற்றும் குதைலா பின் அப்துல் உஜ்ஜா அவர்களுடைய மகனும் ஆவார்.[1]

முகம்மது நபியும், அபூபக்கர் சித்திக் (ரலி)யும் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் புறப்படுவதற்க்கு முன் தவ்ர் குகையில் தங்கியிருந்தபொழுது தினமும் இரவு மக்காவில் நடைபெற்ற செய்திகளை தகவல் சொல்லும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்கள். [2]:224[1]:131


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.
  2. Muhammad ibn Ishaq. Sirat Rasul Allah. Translated by Guillaume, A. (1955). The Life of Muhammad. Oxford: Oxford University Press.