அப்துல்லா அப்துல்லா
ஆப்கானித்தான் அரசியல்வாதி
அப்துல்லா அப்துல்லா (Abdullah Abdullah, பாரசீக/பஷ்தூ: عبدالله عبدالله, பிறப்பு 5 செப்டம்பர் 1960) ஆப்கானிய அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். வடக்குக் கூட்டணியின் கொல்லப்பட்ட தலைவர் அகமது ஷா மசூத்தின் மிக அண்மித்த நண்பராகவும் அறிவுரைஞராகவும் இருந்துள்ளார்.[2] ஆப்கானிய இசுலாமிய எமிரேட் (தாலிபான் ஆட்சி)யின் வீழ்ச்சிக்குப் பிறகு 2001 முதல் 2005 வரை அப்துல்லா வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.
அப்தல்லா அப்துல்லா عبدالله عبدالله | |
---|---|
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 2 அக்டோபர் 2001 – 20 ஏப்ரல் 2005 | |
குடியரசுத் தலைவர் | ஹமித் கர்சாய் |
முன்னையவர் | வகில் அகமது முட்டாவகில் |
பின்னவர் | இரங்கீன் தத்ஃபர் இசுபன்ட்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 5, 1960 கர்தே பர்வான், காபூல், ஆப்கானித்தான்[1] |
அரசியல் கட்சி | தேசியக் கூட்டணி |
துணைவர் | பக்ரியா அப்துல்லா (தி. 1993) |
பிள்ளைகள் | 4 |
முன்னாள் கல்லூரி | காபூல் மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | அலுவல் வலைத்தளம் |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Dr. Abdullah Abdullah". www.khaama.com. http://www.khaama.com/dr-abdullah-abdullah. பார்த்த நாள்: 2-13-10-23. "Fifty years ago I was born in the second district of Karte Parwan in Kabul in the same house where I reside today. Both of my parents were born in Kabul, but my step-father's family comes from Kandahar and my mother's from the Panjshir Valley. I have seven sisters and one brother."
- ↑ Cross, Tony (12 ஆகத்து 2009). "Abdullah Abdullah". Radio France Internationale. http://www.rfi.fr/actuen/articles/116/article_4702.asp. பார்த்த நாள்: 2013-10-23.