அப்துல் கபூர் சாகிப்

ஏ. ஜி. சாகிப் என்கிற அப்துல் கபூர் சாகிப் (A. G. Sahib) (பிறப்பு 28 மார்ச் 1928 - இறப்பு 21 பிப்ரவரி 2006) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1967 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் எந்தக் கட்சியையும் சாராமல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

ஏ. ஜி. சாகிப்
தனிநபர் தகவல்
பிறப்பு 28/03/19028
இறப்பு 21/02/2006
அரசியல் கட்சி கட்சி சாராதவர்
இருப்பிடம் வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இசுலாம்

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1967 இராணிப்பேட்டை கட்சி சாராமல் 45.14

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கபூர்_சாகிப்&oldid=2807547" இருந்து மீள்விக்கப்பட்டது