அப்பாசியா பேகம் மெச்சி

அப்பாசியா பேகம் மெச்சி (1922-1970) என்பவர் 1960களில் இந்திய மாநிலமான மைசூர் (தற்போது கர்நாடகா) சட்டமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.[1] இவரது நாட்களில் இந்த நிலையை அடைந்த மிகச் சில முஸ்லிம் பெண்களில் இவரும் ஒருவர். இவர் 1961-ல் மத்திய கல்லூரியில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அப்பாசியா பேகம் மெச்சி
சட்டமன்ற உறுப்பினர், கருநாடகம்
பதவியில்
1966–1970
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 1922
பெங்களூர்
இறப்பு1970 (அகவை 47–48)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்எம். எஸ். மெக்சி
பிள்ளைகள்1 மகன், 2 மகள்
கல்விமுதுஅறிவியல்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அப்பாசியா பேகம் மெச்சி எம். எஸ். மெச்சியை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[2]

வகித்தப் பதவிகள்

தொகு
  • பெங்களூரு அரசு தங்குமிடம் கண்காணிப்பாளராக ஓராண்டு பணியாற்றினார்.
  • ஏப்ரல் 1960-ல் சட்ட மேலவை உறுப்பினர்[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Demise of Smt. Abbasia Begum Mecci". Debates: Official Report (Mysore Legislative Assembly) 44: 459. 1970. பன்னாட்டுத் தர தொடர் எண்:0580-423X. 
  2. "Abbasia Begum Mecci". www.kla.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-09.
  3. Assembly, Mysore (India : State) Legislature Legislative (1970). Debates; Official Report (in கன்னடம்).
  4. Council, Mysore (India : State) Legislature Legislative (1970-02-23). Debates. Official Report (in கன்னடம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாசியா_பேகம்_மெச்சி&oldid=3679044" இலிருந்து மீள்விக்கப்பட்டது