அப்பாசி பள்ளிவாசல்
பகவல்பூர் நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல்
அப்பாசி பள்ளிவாசல் (Abbasi Mosque) பாக்கித்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள பகவல்பூர் நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். சோலிசுதான் மண்டலத்தில் இருக்கும் தேராவர் கோட்டையில் இது இருக்கிறது[1][2]. இப்பள்ளிவாசல் 1849 ஆம் ஆண்டில் நவாப் பகவல்கானால் கட்டப்பட்டது[3].
அப்பாசி பள்ளிவாசல் Abbasi Mosque | |
---|---|
அப்பாசி பள்ளிவாசல், பகவல்பூர் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பகவல்பூர், பாக்கித்தான் |
சமயம் | இசுலாம் |
மாகாணம் | சிந்து |
தலைமை | நவாப் பகவல்கான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Desk, Interactive (10 January 2016). "9 historical Pakistani mosques that will transport you to another time".
- ↑ "Abbasi Mosque (Bahawalpur) - All You Need to Know Before You Go (with Photos) - TripAdvisor". www.tripadvisor.com.
- ↑ "Built by Nawab Bahawal Khan in 1849". www.dawn.com. பார்க்கப்பட்ட நாள் 24 June 2018.