அப்ருசியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஓனோபிடே
பேரினம்:
அப்ருசியா

சைமன், 1893
மாதிரி இனம்
அப்ருசியா இசுட்ரென்யூசு
சைமன், 1893
சிற்றினம்

உரையினை காண்க

உயிரியற் பல்வகைமை
8 சிற்றினம்

அப்ருசியா (Aprusia) என்பது ஓனோபிடே குடும்பத்தில் உள்ள பேய்ச் சிலந்திகளின் ஒரு பேரினமாகும். இதில் எட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. ஏழு சிற்றினங்கள் இலங்கையில் அகணிய உயிரியாகவும் மற்றுமொரு சிற்றினம் இந்திய அகணிய உயிரியாக உள்ளது.

சிற்றினங்கள் தொகு

2022 பிப்ரவரி நிலவரப்படி இதில் எட்டு சிற்றினங்கள் உள்ளன[1]

  • அப்ருசியா கட்டரகம கிரிசுமாடோ & டீல்மேன், 2011 - இலங்கை
  • அப்ருசியா கேரளா கிரிஸ்மாடோ & டீல்மேன், 2011 - இந்தியா
  • அப்ருசியா கோசுலாண்டென்சிசு ரணசிங்க & பெஞ்சமின், 2018 - இலங்கை
  • அப்ருசியா ராவானெல்லானென்சிசு இரணசிங்க & பெஞ்சமின், 2018 - இலங்கை
  • அப்ருசியா இசுட்ரென்யூசு சைமன், 1893 - இலங்கை
  • அப்ருசியா வன்கேடி இரணசிங்க & பெஞ்சமின், 2018 - இலங்கை
  • அப்ருசியா வேதா கிரிசுமாடோ & டீல்மேன், 2011 - இலங்கை
  • அப்ருசியா வெசுடிகேட்டர் (சைமன், 1893) - இலங்கை

மேற்கோள்கள் தொகு

  1. Gen. Aprusia Simon, 1893. Natural History Museum Bern. 2022. doi:10.24436/2. https://wsc.nmbe.ch/genus/2088. பார்த்த நாள்: 12 February 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்ருசியா&oldid=3950141" இலிருந்து மீள்விக்கப்பட்டது