அமராவதி ரயில்வே நிலையம்

மராட்டிய மாநிலத்தில் உள்ள தொடருந்து நிலையம்

அமராவதி ரயில்வே நிலையம் இந்தியாவில் மராட்டியம் மாநிலம்  அமராவதில் உள்ளது.இது  , ஹவுரா- நாக்பூர்-மும்பை தொடர்பில் , பட்நேரா ரயில்வே நிலையத்துடன் இணைப்பில் உள்ளது.இது தொடர்பில் கடைசியான ரயில்வே நிலையம் ஆகும் . மும்பை ,பூனே, திருப்பதி ,ஜபல்பூர்,சூரத் நாக்பூர் செல்லும் ரயில்கள் இந்நிலைத்திலிருந்து பயணத்தை தொடர்கின்றன.

அமராவதி 
இந்தியன் ரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்அமராவதி ,மாகாரஷ்டிரா
இந்தியா
ஆள்கூறுகள்20°55′53″N 77°45′30″E / 20.9315°N 77.7584°E / 20.9315; 77.7584
ஏற்றம்342 மீ (1,122 அடி)
உரிமம்இந்தியன் ரயில்வே நிலையம்
இயக்குபவர்மத்திய ரயில்வே
தடங்கள்நாக்பூர்-புசவால் பிரிவு , ஹவுரா- நாக்பூர்-மும்பை தொடர்பு
நடைமேடை4
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான அமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுAMI
கோட்டம்(கள்) Bhusawal
வரலாறு
திறக்கப்பட்டது1867?
மின்சாரமயம்1993-94
முந்தைய பெயர்கள்பெரிய இந்தியன் பெனிசுலா ரயில்வே

வராலாறு

தொகு

இந்தியாவின் முதல் ரயில்வே தொடர்பு மும்பை - தானே இடையே  மே மாதம் 1853 ல் உருவாக்கப்பட்டது. மே 1854 ல் பெரிய இந்திய பெனிசுலா ரயில்வேயினால் மும்பை - தானே தொடர்பு கல்யாண் வரை விரிவுபடுத்தப்பட்டது.புசாவால் ரயில்வே நிலையம் 1860 உருவாக்கப்பட்டது, இது ஜி ஐ  பி ஆர் பிரிவு நாக்பூர் வரை விரிவுபடுத்தப்பட்டது. [1]

References

தொகு
  1. "IR History: Early Days – I". Chronology of railways in India, Part 2 (1832 - 1865). IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_ரயில்வே_நிலையம்&oldid=3578663" இலிருந்து மீள்விக்கப்பட்டது