அமலு விஜயன்

வி. அமலு (Amalu Vijayan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் குடியாத்தம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

வி. அமலு
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
தொகுதிகுடியாத்தம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்கே. விஜயன்
பிள்ளைகள்அஸ்வினி
பிரதிபா
தமிழரசன்

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 குடியாத்தம் திமுக 100,412 47.45%

மேற்கோள்கள்

தொகு
  1. குடியாத்தம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் வி.அமலுவிஜயன். தினமணி நாளிதழ். 13 மார்ச் -2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. குடியாத்தம் தொகுதியில் திமுக வெற்றி. தினமணி நாளிதழ். 03 மே -2021. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலு_விஜயன்&oldid=3938511" இலிருந்து மீள்விக்கப்பட்டது