அமல் இயக்கம்

அமல் இயக்கம் (Amal Movement) என்பது லெபனான் அரசியல் கட்சி மற்றும் சியா முஸ்லீம் சமூகத்துடன் இணைந்த முன்னாள் போராளிகள் குழு ஆகும். இதனை 1974 இல் மூசா அல்-சதர் மற்றும் ஹுசைன் எல்-ஹுசைனி ஆகியோரால் "ஒடுக்கப்பட்டவர்களின் இயக்கமாக" என நிறுவப்பட்டது.[1] இக்கட்சியை 1980 முதல் நபிஹ் பெர்ரியால் என்பவரால் வழிநடத்தப்படுகிறது. பெய்ரூத்தின் கிரேக்க கத்தோலிக்க பேராயர் கிரெகோயர் அதாத் மற்றும் முஸ்தபா சாம்ரான் ஆகியோர் இந்த இயக்கத்தின் நிறுவனர்களில் அடங்குவர்.[2][3]

அமல் இயக்கம்
حركة أمل
சுருக்கக்குறிAmal, أمل
பெருந்தலைவர்நபீப் பெர்ரி
நிறுவனர்கள்மூசா அல்-சதர்
உசைன் எல்-உசைனி
முஸ்தபா சாம்ரன்[1]
கிரெகோயர் அதாத்[2][3]
குறிக்கோளுரைஅடக்குமுறைக்கு எதிரான போராட்டம்[4]
தொடக்கம்6 சூலை 1974
தலைமையகம்பெய்ரூத்
இராணுவக் குழுலெபனான் ஆயுதக் குழு (1975 – 1991)[5]
கொள்கைலெபனான் தேசியவாதம்[6]
அரசியல் நிலைப்பாடுநடு-வலது அரசியல்
தேசியக் கூட்டணிமார்ச் 8 கூட்டணி
நிறங்கள்          பச்சை, சிவப்பு
நாடாளுமன்றக் குழுவளர்ச்சி மற்றும் விடுதலை
லெபனான் நாடாளுமன்றம்
14 / 128
லெபனான் அமைச்சரவை
3 / 24
கட்சிக்கொடி

மூசா அல்-சதர் மறைந்த பிறகு மற்றும் 1978 இஸ்ரேலின் லெபனான் போருக்குப் பிறகு அமல் இயக்கம் பிரபலம் அடைந்தது. 1978-79 ஈரானியப் புரட்சியும் அமல் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது. லெபனான் நாடாளுமன்றத்தில் 14 பிரதிநிதிகளைக் கொண்ட அமல் இயக்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான சியா முஸ்லீம் கட்சியாகும்.

"லெபனானிய எதிர்ப்புப் படைகள்" என்பதன் சுருக்கமாக அமல் எனப்பெயரிடப்பட்டது. அரபு மொழியில் அமல் என்பதற்கு நம்பிக்கை என்று பொருள்.[5]

அமல் இயக்க அரசியல் கட்சி, லெபனான் நாடாளுமன்றததில் 14 உறுப்பினர்களையும்; அமைச்சரவையில் 3 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Sepehr Zabih (September 1982). "Aspects of Terrorism in Iran". Annals of the American Academy of Political and Social Science. International Terrorism 463: 84–94. doi:10.1177/0002716282463001007. 
  2. 2.0 2.1 Augustus Richard Norton, Hezbollah: A Short History Princeton: Princeton University Press, 2007
  3. 3.0 3.1 Hizbullah, a progressive Islamic party? - Interview with Joseph Alagha
  4. 4.0 4.1 "Islam Times – Imam Musa Al Sadr – his life and disappearance". Islam Times. Archived from the original on 5 June 2016. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
  5. 5.0 5.1 Augustus R. Norton, Amal and the Shi'a: Struggle for the Soul of Lebanon (Austin and London: University of Texas Press, 1987)
  6. Norton, Augustus Richard (1987). Amal and the Shi'a: Struggle for the Soul of Lebanon. Austin: University of Texas Press. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0292730403.
  7. 7.0 7.1 Rihani, May A. (2014). Cultures Without Borders (in ஆங்கிலம்). Author House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781496936462. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
  8. Shaery-Eisenlohr, Roschanack (2011). Shi'ite Lebanon: Transnational Religion and the Making of National Identities (in ஆங்கிலம்). Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231144278. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016.
  9. "مركز الإمام موسى الصدر للأبحاث والدراسات :: محطات مضيئة » سيرة الإمام". www.imamsadr.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  10. Ostovar, Afshon P. (2009). "Guardians of the Islamic Revolution Ideology, Politics, and the Development of Military Power in Iran (1979–2009)" (PhD Thesis). University of Michigan. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
  11. Nicholas Blanford (2011). Warriors of God: Inside Hezbollah's Thirty-Year Struggle Against Israel. Random House. pp. 16, 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400068364.

மேற்கோள்கள்

தொகு
  • Augustus R. Norton, Amal and the Shi'a: Struggle for the Soul of Lebanon, Austin and London: University of Texas Press, 1987.
  • Afaf Sabeh McGowan, John Roberts, As’ad Abu Khalil, and Robert Scott Mason, Lebanon: A Country Study, area handbook series, Headquarters, Department of the Army (DA Pam 550-24), Washington D.C. 1989. - [1]
  • Byman, D., Deadly Connections: States that Sponsor Terrorism, Cambridge, Cambridge University Press, 2005.
  • Edgar O'Ballance, Civil War in Lebanon, 1975–92, Palgrave Macmillan, London 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-72975-5
  • Fawwaz Traboulsi, Identités et solidarités croisées dans les conflits du Liban contemporain; Chapitre 12: L'économie politique des milices: le phénomène mafieux, Thèse de Doctorat d'Histoire – 1993, Université de Paris VIII, 2007. (in French) – [2]
  • Nasr, Vali, The Shia Revival, New York, W.W. Norton & Company, 2006.
  • Palmer-Harik, J., Hezbollah: The Changing Face of Terrorism, London, I.B. Tauris & Co Ltd, 2004.
  • Magnus Ranstorp, Hizb'allah in Lebanon: The Politics of the Western Hostage Crisis,New York, St. Martins Press, 1997.
  • Seyyed Ali Haghshenas, "Social and political structure of Lebanon and its influence on appearance of Amal Movement, " Iran, Tehran 2009.
  • Robin Wright, Sacred Rage, Simon and Schuster, 2001.
  • Fouad Ajami, "Gadhafi and the Vanished Imam", Wall Street Journal, May 17, 2011.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amal Movement
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமல்_இயக்கம்&oldid=4112785" இலிருந்து மீள்விக்கப்பட்டது