அமல் நீரத்
அமல் நீரத் (Amal Neerad) மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது சொந்த ஊர் எர்ணாகுளம்.
வாழ்க்கைக் குறிப்புதொகு
தந்தை மற்றும் தாயாரின் பணி காரணமாக கொல்லத்தில் பிறந்த இவர் கோட்டயத்திற்கு இடம்பெயர்ந்து இறுதியாக எர்ணாகுளத்தில் குடியேறி வாழ்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை எர்ணாகுளத்தில் முடித்தார்.[1] எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆசிரியருந்த சி. ஆர் ஓமனக்குட்டனின் மகன். இவர் மஹாராஜா கல்லூரியில், தொண்ணூறுகளில் பயின்றபோது, திரைப்படக் குழுவில் உறுப்பினாரயிருந்தார்>
திரைத்துறைதொகு
ராம்கோபால் வர்மா தயாரிப்பில், ரோகித் சுக்ராஜ் இயக்கிய ஜேம்ஸ் என்ற இந்தி திரைப்படத்தின் வழியான அறிமுகமானார்.
இயக்கியனதொகு
- பிக் பி (2007)
- சாகர் எலியாஸ் ஜாக்கி ரீலோடட் (2009)
- அன்வர் (2010)
- பாச்சிலர் பார்ட்டி (2012)
- 5 சுந்தரிகள் (குள்ளன்றெ பார்ய)
- இயொபின்டெ புஸ்தகம் (Iyobinte Pusthakam)(2014)
மேற்கோள்கள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-12-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-21 அன்று பார்க்கப்பட்டது.