அமாயா
அமாயா என்பது இலங்கை நாட்டுத் தமிழ் மொழித் திகில் நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் 19 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 7:30 மணிக்கு சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.[1] இந்த தொடரை 'ச. பாலா' என்பவர் இயக்க, மிதுஷா, ஜோனி, கௌசி ராஜ், பூஜா, சந்தா, சந்திரசேகரன், கிறிஸ்டினான போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]
அமாயா | |
---|---|
வகை | திகில் நாடகத் தொடர் |
எழுத்து | |
இயக்கம் | ச. பாலா |
நடிப்பு |
|
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
ஒளிப்பதிவு | |
தொகுப்பு |
|
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சக்தி தொலைக்காட்சி |
விநியோகம் | சக்தி தொலைக்காட்சி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சக்தி தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 19 செப்டம்பர் 2020 ஒளிபரப்பில் | –
இந்த தொடரின் கதை கரு ஆதி என்ற இளைஞனை சுற்றி அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களும் அதன் பின்னணியில் நடக்கும் அமானுஸ்ய சம்பவங்களையும் பற்றியது. அவன் பல சவால்களை எதிர்கொண்டு உண்மையை எப்படி கண்டுபிடித்தான் என்பது தான் கதை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "AMAAYAA TELE SEREIES ON Shakthi TV". Sakthi TV.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "AMAAYA TRAILER TELE SERIES On Shakthi TV". Sakthi TV.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)
சக்தி தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 7:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | அமாயா | அடுத்த நிகழ்ச்சி |
7கே |