அமாரே ஸ்டெளடமையர்
அமாரே கர்சரெஸ் ஸ்டெளடமையர் (ஆங்கிலம்:Amare Carsares Stoudemire, பிறப்பு - நவம்பர் 16, 1982) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.[1][2][3]
அழைக்கும் பெயர் | ஸ்டாட் (STAT) |
---|---|
நிலை | வலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center) |
உயரம் | 6 ft 10 in (2.08 m) |
எடை | 249 lb (113 kg) |
அணி | பீனிக்ஸ் சன்ஸ் |
பிறப்பு | நவம்பர் 16, 1982 லேக் வேல்ஸ், புளோரிடா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | இல்லை |
தேர்தல் | 9வது overall, 2002 பீனிக்ஸ் சன்ஸ் |
வல்லுனராக தொழில் | 2002–இன்று வரை |
விருதுகள் | 2003 NBA Rookie of the Year NBA All-Star(2005, 2007, 2008) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amar'e Stoudemire NBA & ABA Stats". Basketball-Reference.com. Archived from the original on July 24, 2010. பார்க்கப்பட்ட நாள் July 30, 2010.
- ↑ Mau, Brendan (March 2, 2024). "Phoenix Suns induct Amar'e Stoudemire into Ring of Honor". Burn City Sports.
- ↑ "JustASC". njjewishnews.com. Archived from the original on January 30, 2015. பார்க்கப்பட்ட நாள் February 16, 2015.