அமித் தாக்கர்

இந்திய அரசியல்வாதி

அமித் தாக்கர் (Amit Thaker) இந்தியாவில் ஒரு அரசியல் பிரமுகர் மற்றும் குஜராத் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் குஜராத் மாநிலத்தில் வெஜல்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து டிசம்பர் 2022-இல் நடந்த தேர்தலில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] இவர் பாரதிய ஜனதா கட்சியைச்(BJP) சேர்ந்தவர். 1997 முதல் 2004 வரை மற்றும் 2007 முதல் 2010 வரை இரண்டு முறை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தலைவராக பணியாற்றிய தாக்கர் கட்சிக்குள் ஒரு தலைமைப் பதவியை வகித்துள்ளார். [4] [5]

மேற்கோள்கள் தொகு

  1. Live, A. B. P. (2022-12-08). "Vejalpur Election 2022 Final Results Live: Bjp Candidate Amit Thaker Wins From Vejalpur, Details Inside" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  2. "Vejalpur Election Result 2022 LIVE Updates: Amit Thaker Of BJP Wins" (in ஆங்கிலம்). 2022-12-08. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  3. "Amit Thaker, Rivaba Jadeja, Payal Kukrani set to be gen-next leaders" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  4. "Amit Thaker takes over BJP Yuva chief".
  5. Arnimesh, Shanker (2022-11-19). "How a once-sidelined former chief of BJP's youth wing won back Modi's favour, got Gujarat ticket" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமித்_தாக்கர்&oldid=3806309" இலிருந்து மீள்விக்கப்பட்டது