அமித் மாளவியா
இந்திய அரசியல்வாதி
அமித் மாளவியா (Amit Malviya) பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், கட்சியின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.[1][2]
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரக்யாராஜ் நகரத்தில் பிறந்த அமித் மாளவியா, 2009-இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, சமூக ஊடகங்களில் கட்சியின் செயற்பாடுகளை மக்களிடம் கொண்டு சென்றார்.
தன்னை களங்கப்படுத்தும் வகையில் பொய் செய்தி சமூக ஊடங்களில் செய்தி வெளியிட்டதாக அமித் மாளவியா கொடுத்த புகாரின் பேரில், தி வயர் எனும் செய்தி இணையதள[3] ஆசிரியர்கள் வீடுகளில் தில்லி காவல்துறையினர் சோதனை நடத்தினர்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ghosh, Himadri (18 November 2020). "Amit Malviya's Appointment in Bengal Shows How Heavily BJP Relies on Social Media". The Wire. Archived from the original on 22 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
- ↑ Verma, Deepti (2017-09-20). "All About BJP IT Cell Chief Amit Malviya". National Views (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 24 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
- ↑ The Wire Online News paper
- ↑ பொய் செய்தி வெளியிட்டதாக பாஜகவின் அமித் மாள்வியா புகார் - ‘தி வயர்’ ஆசிரியர்கள் வீடுகளில் சோதனை
- ↑ பாஜக-வின் அமித் மால்வியா குறித்து தவறான செய்தி?- `தி வயர்' எடிட்டர்கள் வீடுகளில் டெல்லி போலீஸ் சோதனை
மேலும் படிக்க
தொகு- Mohan, Archis (16 September 2017). "Amit Malviya, BJP's digital messenger". Business Standard. https://www.business-standard.com/article/beyond-business/amit-malviya-bjp-s-digital-messenger-117091501406_1.html.