அமினுல் இஸ்லாம்

அமினுல் இஸ்லாம் (Aminul Islam) என்பவர் அசாமைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் அசாமின் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2011 மற்றும் 2016 ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் திங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். .[1][2]

பிப்ரவரி 6, 2017 ல், முகநூலில் தனது சட்டமன்ற உரையை நேரலையாக ஒளிபரப்பியதால் 3 நாட்களுக்கு அமினுல் இஸ்லாம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[3]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினுல்_இஸ்லாம்&oldid=3607516" இலிருந்து மீள்விக்கப்பட்டது