அமிர்தா விரைவுவண்டி

அமிர்தா விரைவுவண்டி என்னும் வண்டியை இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே இயக்குகிறது. இது திருவனந்தபுரம் சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் தொடங்கி மதுரைவரை செல்லும்.[3]

அமிர்தா விரைவுவண்டி അമൃതാ എക്സ്പ്രസ്സ്‌ Amritha Express
கண்ணோட்டம்
முதல் சேவை01/01/2001
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்திருவனந்தபுரம் சென்ட்ரல்
இடைநிறுத்தங்கள்27
முடிவுமதுரை
ஓடும் தூரம்617 km (383 mi)
சராசரி பயண நேரம்8 மணி 40 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்16343[1] / 16344[2]
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)இரண்டாம் தர ஏசி, படுக்கை, இரண்டாம் வகுப்பு பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு7
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)

சான்றுகள்

தொகு
  1. http://indiarailinfo.com/train/amrita-express-16343-tvc-to-pgtn/53/59/576
  2. http://indiarailinfo.com/train/amrita-express-16344-pgtn-to-tvc/54/576/59
  3. "20 பயணிகளுடன் இயக்கப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்". Dailythanthi.com. 2021-04-25. பார்க்கப்பட்ட நாள் 2022-04-20.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தா_விரைவுவண்டி&oldid=4122580" இலிருந்து மீள்விக்கப்பட்டது