அமிர்த லால் பாசு
இந்திய நாடக நடிகர்
அமிர்த லால் பாசு (Amrita Lal Basu) 1853-1929 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓரு நாடக ஆசிரியராகவும் மேடை நடிகராகவும் இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வங்காளத்தின் பொது மேடைகளில் முன்னோடி நடிகர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார்.[1][2] கேலிக்கூத்துகள் மற்றும் நையாண்டி நாடகங்களால் அமிர்த லால் பாசு நன்கு அறியப்பட்டார்.
அம்ரிதா லால் பாசு Amrita Lal Basu | |
---|---|
பிறப்பு | 1853 |
இறப்பு | 1929 |
தேசியம் | இந்தியன் |
பணி | நாடக ஆசிரியர் |
படைப்புகள்
தொகு- பையாபிகா பிடே (1926)
- வந்தே மாதனம் (1926). d. அனந்ததனய் (தத்தாத்ரே அனந்த் ஆப்தே) (பி. 1879)
- டில்டர்பன் (1881)
- பிபாகா பிப்ரத்து (1884)
- தரு-பாலா (1891)
- கலபானி (1892)
- பிமாட்டா (1893)
- ஆதர்ஷா பந்து (1900)
- அவதார் (1902)
- பாபு (1893)
- கோரர் உபார் பட்பரி
கல்வி
தொகுகொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தற்போது இசுக்காட்சிசு தேவாலயக் கல்லூரி என அழைக்கப்படும் கல்லூரியில் படித்து அமிர்த லால் பாசு பட்டம் பெற்றார். பின்னர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். [1][3]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Prof. Sirajul Islam. "Basu, Amrita Lal". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126018031. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
- ↑ Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 588
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் அமிர்த லால் பாசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.