அமி ஜோர்டான்

அமெரிக்க வானியலாளர்
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 1 [1]
(95625) 2002 GX32 ஏப்பிரல் 8, 2002 MPC
எம். டபுள்யூ. பியூயீ, ஜே. எல். எலியட் ஆகியோரோடான இணைகண்டுபிடிப்பு

அமி பி. ஜோர்டான் (Amy B. Jordan) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் பனிப்ரிகிறார். இவர் பல சிறுகோள்களின் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார்.

இவர் 2002 இல் சிலியில் அமைந்த செரோ தோலோலோ அமெரிக்க கூட்டு வான்காணகத்தில் ஒத்திசைந்து இயங்கும் கியூப்பர் பட்டை வான்பொருளை, அதாவது (95625) 2002 GX32 எனும் சிறுகோளைக் கண்டுபிடித்த குழுவில் ஒருவராவார்.[2] It was her only discovery of a numbered minor planet.[1]

இவர் 2005 இல் சிறுகோள்களை நோக்கீடு செய்து அவற்றின் வட்டணைகளைக் கணக்கிடும் பாட்த் திட்டத்தினைப் பயன்படுத்தி வானியலை உயர்நிலைப்பள்ளி மாணவருக்குப் பயிற்றுவிக்கும் கோடை அறிவியல் திட்டத்தில் பரிற்சி உதவியாளராக இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
  2. "JPL Small-Body Database Browser: 95625 (2002 GX32)" (2006-04-25 last obs.). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமி_ஜோர்டான்&oldid=2460852" இலிருந்து மீள்விக்கப்பட்டது