அமீ யாச்னிக்கு
இந்திய அரசியல்வாதி
அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் (Amee Yajnik) என்பவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் 15 மார்ச் 2018 அன்று குசராத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] குசராத்து அகமதாபாத்து நகரில் வசிக்கும் யாஜ்னிக் ஜே. எஸ். டி. கல்லூரியில் சட்டத்தில் முனைவர் பட்டத்தினையும், ஜே. எஸ். எம். கல்லூரியில் முது அறிவியல் பட்டத்தினைச் சட்டத்திலும், இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தில் யு.எஸ்.ஏ. எம்.இ.இ., சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழலில் முதுகலைப் பட்டத்தினையும், புது தில்லியில் உள்ள எல். ஏ. ஷா சட்டக் கல்லூரியில் இளநிலைச் சட்டப் படிப்பினையும், அகமதாபாத் எம். ஜி. அறிவியல் நிறுவனத்தில் இளம் அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார்.
முனைவர் அமீ யாச்னிக்கு | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை - குசராத்து | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2018 | |
முன்னையவர் | சங்கர்பாகி, பாரதிய ஜனதா கட்சி |
தொகுதி | குசராத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 சூலை 1959 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அஜய் ஜெ. பட்டேல் |
வாழிடம்(s) | அகமதாபாது, குஜராத்து |
முன்னாள் கல்லூரி | ஜெ. எசு. டி. கல்லூரி-முனைவர் பட்டம், ஜெ. எசு. எம். முதுநிலைச் சட்டம், இசுடான்போர்டு பல்கலைக்கழகம், முதுநிலை பட்டம் (சூழலியல்), குசராத்து பல்கலைக்கழகம், அகமதாபாத்து |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
மூலம்: [1] |