அமுதசுரபி (விடுதலைப் புலி)
லெப். கேணல் அமுதசுரபி-அல்பா (இறப்பு: அக்டோபர் 26, 2001[1]) எனும் இயக்கப் பெயரைக்கொண்ட சின்னப்பு நந்தினி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மகளிர் படையணித் துணைத் தளபதியாக இருந்தவர்.
கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி | |
---|---|
கடற் கரும்புலி, லெப். கேணல் அமுதசுரபி | |
பிறப்பு | செம்பியன்பற்று தெற்கு, யாழ்ப்பாணம் |
இறப்பு | ஒக்டோபர் 26, 2001 முல்லைத்தீவு |
மற்ற பெயர்கள் | அல்பா |
பணி | கடற்புலிகளின் மகளிர் படையணித் துணைத் தளபதி. |
யாழ்ப்பாணம், செம்பியன்பற்று தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆளுமை மிக்கதொரு பெண் போராளியாக இருந்தவர். பெண்களுக்கென விதிக்கப்பட்ட சில வரைமுறைகளிலிருந்து வெளிவரத் தயங்கிய பெண்களுக்குத் தைரியமூட்டி அவர்களையும் கடலில் இறக்கிப் பயிற்சிகள் கொடுத்து திறமை மிக்க போராளிகளாக வளர்த்தெடுத்தவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்". பதிவு. அக்டோபர் 26, 2012 இம் மூலத்தில் இருந்து 2012-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121225084526/http://www.pathivu.com/news/22456/57/11.aspx. பார்த்த நாள்: 15 மார்ச் 2015.