அமெரிக்க உயிரணுத் தொழினுட்ப சங்கம்

அமெரிக்க உயிரணுத் தொழினுட்ப சங்கம் (American Society for Cytotechnology) அமெரிக்காவில் 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது உயிரணுத் தொழினுட்பத் துறைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொழில்முறை அமைப்பு ஆகும்.[1] ஒரு கூட்டுக் குரலாக உயிரணுத் தொழில் நுட்பத்தை வரையறுத்து ஊக்குவிப்பதில் சங்கம் உறுதியாக உள்ளது. பயிற்சித் தரங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் துறையில் உள்ள ஒழுங்குமுறை சிக்கல்களை குறித்து நாளுக்கு நாள் புதுப்பித்து துறையை வளர்ப்பதை இச்சங்கம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.[2] இதேபோல சங்கம் துறை தொடர்பான கல்வி வாய்ப்புகளையும் வழங்குகிறது. சங்க உறுப்பினர்களுக்கு துறை தொடர்பான செய்தி இதழ்களை அனுப்புகிறது. துறை மாநாடுகளில் கலந்து கொள்ள இச்சங்க உறுப்பினர்களுக்கு கட்டணச்சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. மாணவ உறுப்பினர்களுக்கு பட்டப் பெற்றபின்னர் ஓராண்டு உயிரணுத் தொழில் நுட்ப பயிற்சியையும் சங்கம் அளிக்கிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Campaign Partner Profiles". Foundation for Women's Cancer. Archived from the original on ஜூலை 25, 2011. பார்க்கப்பட்ட நாள் October 22, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ashton, PR (1989). "American Society for Cytotechnology quality assurance survey data. Summary report". Acta Cytologica 33 (4): 451–4. பப்மெட்:2750434. 
  3. "Strategic Plan". American Society for Cytotechnology. Archived from the original on June 11, 2007. பார்க்கப்பட்ட நாள் October 22, 2010.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

புற இணைப்புகள் தொகு