அமெரிக்க காட்சிப்பந்தய ஓட்டப்புறா

அமெரிக்க காட்சிப்பந்தய ஓட்டப்புறா (American Show Racer) மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சோ பென் ரேசர், கண்ணியமான பறவை என்ற பெயர்களாலும் இப்பறவை அழைக்கப்படுகிறது.[1] கி.பி. 1952ல் இவ்வகைப் புறா வளர்ப்பவர்களுக்கான சங்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. நவம்பர் 2007ல் கலிபோர்னியாவில் நடந்த கண்காட்சியில் 150 புறாக்கள் 15 வளர்ப்பாளர்களால் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

அமெரிக்கன் சோ ரேசர் புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Schlieper, Bill (August 1997), "Success to the ASRA "The Bird of Dignity"", Pigeon Debut – American Show Racer Special