அமெரிக்க ராட்சத ரன்ட் புறா (American Giant Runt pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஊனுக்காக உருவாக்கப்பட்டன.[1] இவை பெரிய உடலமைப்பிற்காக அறியப்படுகின்றன.
இவ்வினம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டதாகும்.[1]