அமைதிக்கான அடம்ஸ் பரிசு

அமைதிப் பரிசு

அமைதிக்கான அடம்ஸ் பரிசு (Atoms for Peace Award) ஃபோர்ட் மோட்டார் கம்பெனி நிதியின் $1,000,000 நன்கொடை கொண்டு 1955ஆம் ஆண்டு நிறவப்பட்டது. பரிசை நிர்வகிக்க ஒரு தனிப்பட்ட இலாபநோக்கில்லாத நிறுவனம் இதற்காக அமைக்கப்பட்டது. 22 பேர்கள் இப்பரிசை பெற்றுள்ளனர்:[1]

அமைதிக்கான ஆடம்ஸ் பரிசின் சின்னம்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதிக்கான_அடம்ஸ்_பரிசு&oldid=3541340" இலிருந்து மீள்விக்கப்பட்டது