அமைதிச் சிலை

நினைவுச் சிலை

அமைதிச் சிலை (Statue of Peace, கொரிய மொழி: 평화의 소녀상, பியோங்வாயி சோனியோசாங்; யப்பானியம்: 平和の少女像, ஹெய்வானோ ஷோஜோ-ஜோ), பெரும்பாலும் கொரிய மொழியில் ஷோஜோ-சோ என்றும் யப்பானிய மொழியில் சோனியோசாங் என்றும் சுருக்கப்பட்டது (அதாவது"பெண்ணின் சிலை") மேலும் சில நேரங்களில் ஆறுதல் மகளிர் சிலை (慰安婦像, Ianfu-zō),[1] என்று அழைக்கப்படுவது இரண்டாம் உலகப் போரின் போது யப்பானிய இராணுவத்தால் (குறிப்பாக, இரண்டாம் சீன-யப்பானியப் போரின் தொடக்கத்தில் இருந்து பசிபிக் போரின் இறுதி காலகட்டம் வரை) பாலியல் அடிமைத்தனத்தால், பாதிக்கபட்டவர்களாக இருந்த ஆறுதல் மகளிரின், சின்னமாக இது உள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் யப்பானிய அரசு மன்னிப்பு கேட்கவும், அவர்களுக்கான நீதியை வழங்க வலியுறுத்தியும் சியோலில் அமைதி சிலை முதலில் அமைக்கப்பட்டது.[2] பின்னர் பல்வேறு இடங்களில் அமைக்கபட்டது.

அமைதிச் சிலை
அங்குல் எழுத்துமுறை평화소녀
Hanja平和少女
Revised RomanizationPyeonghwaui sonyeosang
McCune–ReischauerP'yŏnghwaŭi sonyŏsang
Statue of Peace. Sad looking Korean woman in traditional garb with clenched fists. Park-like background with tree trunks and leaves on ground. Autumn setting.
யப்பான் தூதரகத்தை நோக்கியவாறு உள்ள அமைதிச் சிலையின் பின்புறத் தோற்றம்
ஓவியர்கிம் சியோ-கியுங் மற்றும் கிம் யூன்-சங்
நிறைவு தேதி14 திசம்பர் 2011 (2011-12-14)
ஆக்கப் பொருள்வெண்கலம்
இடம்சியோல், தென் கொரியா

மேற்கோள்கள்

தொகு
  1. "Press Conference by Foreign Minister Fumio Kishida". Ministry of Foreign Affairs of Japan. 13 January 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017.
  2. Chun, Dongho (1 May 2020). "The Battle of RepresentationsGazing at the Peace Monument or Comfort Women Statue". Positions: Asia Critique 28 (2): 363–387. doi:10.1215/10679847-8112482. பன்னாட்டுத் தர தொடர் எண்:1067-9847. https://read.dukeupress.edu/positions/article-abstract/28/2/363/164784/The-Battle-of-RepresentationsGazing-at-the-Peace. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதிச்_சிலை&oldid=4111573" இலிருந்து மீள்விக்கப்பட்டது