அமைதி மாநாடு

மோதலுக்கு முடிவுகட்டி தீர்வு கண்டு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்படும் க

அமைதி மாநாடு அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை என்பது ஒரு இராசதந்திர சந்திப்பாகும். இதில் சில நாடுகள், படைகள் அல்லது பிற போரிடும் தரப்புகளுக்கு இடையேயான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.

கடந்த காலங்களில் நடந்த குறிப்பிடத்தக்க சர்வதேச அமைதி மாநாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் 1868
  • 1899 மற்றும் 1907 இன் ஹேக் மாநாடுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதி_மாநாடு&oldid=3247758" இருந்து மீள்விக்கப்பட்டது