தரைப்படை
படைத்துறையில் தரையில் முதன்மையாக இயங்கும் படை தரைப்படை ஆகும். தரைப்படைகள் பல அணிகளையும், சிறப்பணிகளையும் கொண்டிருக்கும். எறிகணைப் பிரிவு, கவச வாகனப் பிரிவு, வான்படை எதிர்ப்புப் பிரிவு என பலதரப்பட்ட பிரிவுகளைத் தரைப்படை கொண்டிருக்கும். பெரும் போர்களில் தரைப்படை வான்படை, கடற்படை ஆகியவற்றுடன் கூட்டாகவே இயங்கும்.[1][2][3]

ஆயுதப்படை இல்லை
கட்டாய சேவை இல்லை
3 வருடத்தில் கட்டாய சேவை நீக்கப்படும்
கட்டாய சேவைக்கு உட்படல்
தகவல் இல்லை
மேற்கோள்கள்
தொகு- ↑ (from Old French armee, itself derived from the Latin verb armāre, meaning "to arm", and related to the Latin noun arma, meaning "arms" or "weapons")
- ↑ Majumdar, Ramesh Chandra (2003) [1952], Ancient India, Motilal Banarsidass, p. 107, ISBN 81-208-0436-8
- ↑ History of India by Malti Malik, p.84