படைத்துறையில் வானில் முதன்மையாக இயங்கும் படை வான்படை ஆகும். ஒரு வளர்ச்சி பெற்ற வான்படை சண்டை படைத்துறை வானூர்தி, குண்டுவீச்சு வானூர்தி, உலங்கு வானூர்தி, துருப்பு காவி வானூர்தி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வான்படை முதலாம் உலகப் போரிலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் உயர் தொழில்நுட்ப வாய்ந்த வான்படையே முக்கிய இடத்தைப் பெறுகிறது.[1][2][3]

குண்டுவீச்சு வானூர்தி (B-2 Spirit)

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Monica, 1776 Main Street Santa; California 90401-3208. "Air Warfare". rand.org (in ஆங்கிலம்). Retrieved 2020-12-31.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Air Force Reserve". afreserve.com. Retrieved 2020-12-31.
  3. Biddle, Rhetoric and Reality in Air Warfare, pg.19
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்படை&oldid=4102931" இலிருந்து மீள்விக்கப்பட்டது