அமைப்பு
அமைப்பு (Organization) என்பது பொது குறிக்கோள்களை முன்வைத்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு சமூக வடிவம் ஆகும். வணிகம், அரசியல், தொழில், சமயம், ஈடுபாடுகள் போன்ற நோக்கங்களை மையாமா முன்னெடுக்க அமைப்புக்கள் அமைக்கப்படுவதுண்டு. அமைப்புக்களின் தன்மையும் வலுவும் பலவழிகளில் வேறுபடும்.[1][2][3]
கோயில்கள், சமூக நிலையங்கள், நூலகங்கள், கட்சிகள், இயக்கங்கள் போன்றவை அமைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழ்ச் சூழலில் அமைப்பு முறைகள்
தொகு- சங்கம் (தற்கால தமிழ்ச் சங்கம்)
- கோயில்
- இயக்கம் (தமிழீழ விடுதலைப் புலிகள், திராவிடர் கழகம், தலித் இயக்கங்கள்)
- மன்றம் (சாதி மன்றங்கள்)
- ஒன்றியம் (புகலிட ஊர் ஒன்றியங்கள்)
- இணைய அமைப்புகள்
- கட்சி
- அறக்கட்டளை
- அவை, பேரவை
- கூட்டறவுகள்
- சனசமூக நிலையங்கள்
- நூலகங்கள்
- பஞ்சாயத்து
- கிராமசபை