அமைப்பு முறையேடு

அமைப்பு முறையேடு என்பது ஒரு நிறுமத்தின் செயல்பாட்டு எல்லையை நிர்ணயிக்க கூடிய ஆவணத்தையே அமைப்பு முறையேடு என்பர்.

பொருளடக்கம்

தொகு
  1. பெயர் குறித்த உட்பிரிவு
  2. இடம் குறித்த உட்பிரிவு
  3. நோக்கம் குறித்த உட்பிரிவு
  4. பொறுப்பு குறித்த உட்பிரிவு
  5. முதல் குறித்த உட்பிரிவு
  6. அமைப்பு அல்லது உடன்பட ஒப்பும் உட்பிரிவு

பெயர் குறித்த உட்பிரிவு

தொகு

நிறுமத்தின் பெயர் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுமத்தின் பெயர் வேறுறொரு நிறுமத்தின் பெயருடன் ஒத்திருக்க கூடாது பொது நிறுமத்தில்"வறையறுக்கப்பட்டது"" என்று முடிய வேண்டும். தனி நிறுமத்தில் """"தனி வரையறு"" என்று முடிய வேண்டும்.

இடம் குறித்த உட்பிரிவு

தொகு

பதிவு அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தின் பெயர் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அப்படியிருந்தால் உண்மை முகவரி தர வேண்டியது இல்லை.

நோக்கம் குறித்த உட்பிரிவு

தொகு

நிறுமத்தின் நடவடிக்கைகள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு குறிபிட்ட நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள இயலும், அதிகார எல்லை மீறிய செயல்களுக்கு எவ்வித சட்ட பலன் எதுமில்லை.

பொறுப்பு குறித்த உட்பிரிவு

தொகு

நிறுமத்தில் உறுப்பினரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது. பொறுப்புறுதி நிறுமாயின் உறுப்பினரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டிருக்கும். நிறும சொத்துகளை கடன்களை அடைக்க போதுமானதாக இல்லாத நிலையில் ஒவ்வொரு உறுப்பினரும் தருவதாக உறுதியளித்த தொகை குறிப்பிடப்பட்டிருக்கும்.

முதல் குறித்த உட்பிரிவு

தொகு

எப்பங்கு முதலுடன் நிறுமம் தொடங்குகிறது என்ற விவரம். முதல் தொகை குறிப்பிட்ட பங்குகளாக பிரிக்கப்பட்ட விவரம்.

அமைப்பு (அ) உடன்பட ஒப்பும் உட்பிரிவு

தொகு

தனி நிறுமம் குறைந்தது - 2 நபர்கள் பொது நிறுமம் - 7 நபர்கள் அமைப்பு முறையேட்டில் தங்களுக்கு எதிராக உள்ள பங்குகளின் உடன்பட்டு கையொப்பம் இடுகின்றன.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைப்பு_முறையேடு&oldid=3597994" இலிருந்து மீள்விக்கப்பட்டது