நிறுவனம் (வணிகம்)
வணிகத்தில் ஈடுபடும் ஓர் அமைப்பு பொதுவாக வணிக நிறுவனம் அல்லது நிறுமம் (Company)என்று அழைக்கப்படுகிறது. இதன் சட்ட வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தனி உரிமையாளர் நிறுவனம், கூட்டாண்மை நிறுவனம், கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட நிறுவனம், பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனம், எனப் பல வகை நிறுவனங்கள் உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Turner, John D. (2024-01-30). "Three centuries of corporate governance in the United Kingdom" (in en). The Economic History Review. doi:10.1111/ehr.13326. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0117.
- ↑ "Companies Act 2006". www.legislation.gov.uk. Archived from the original on April 10, 2015. பார்க்கப்பட்ட நாள் March 15, 2020.
- ↑ Garner, Bryan A., ed. (1891). "company". Black's Law Dictionary. Black's Law, 9th Edition. Vol. 1 (9 ed.). St. Paul, Minnesota: West Publishing, Inc (published 2009). p. 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780314199492. பார்க்கப்பட்ட நாள் 20 Apr 2019.
2. A corporation, partnership, association, joint-stock company, trust, fund, or organized group of persons, whether incorporated or not, and (in an official capacity) any receiver, trustee in bankruptcy, or similar official, or liquidating agent, for any of the foregoing. Investment Company Act 2(a)(8)(15 USCA 80a-2(a)(8)).
[தொடர்பிழந்த இணைப்பு]