அமைல் நைட்ரேட்டு
அமைல் நைட்ரேட்டு (Amyl nitrate) என்பது CH3(CH2)4ONO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இம்மூலக்கூறில் 5-கார்பன் அமைல் தொகுதிகள் நைட்ரேட்டு வேதிவினைக் குழுவுடன் [1] இணைக்கப்பட்டுள்ளன. இது அமைல் ஆல்ககால் மற்றும் நைட்ரிக் அமிலத்தினுடைய எசுத்தராகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்டைல் நைட்ரேட்டு
| |
வேறு பெயர்கள்
n-அமைல் நைட்ரேட்டு
1-நைட்ரோ ஆக்சி பென்டேன் 1-பென்டைல் நைட்ரேட்டு | |
இனங்காட்டிகள் | |
1002-16-0 | |
ChemSpider | 55191 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C5H11NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 133.15 g·mol−1 |
கொதிநிலை | 104 °C (219 °F; 377 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 47.8 °C (118.0 °F; 320.9 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுஆல்க்கைல் நைட்ரேட்டுகள் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில்[2] வினையாக்கிகளாகப் பயன்படுகின்றன. மேலும் இது டீசல் துணை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பற்றவைத்தல் மேம்படுத்தியாக எரிபொருளை முடுக்கி பற்றவைத்தலை இவ்வெந்திரத்தில் செயல்படுத்துகிறத[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ EPA on Pentyl nitrate
- ↑ Zajac, W. W. Jr. (2001). "1-Nitropropane". Encyclopedia of Reagents for Organic Synthesis. John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rn051.
- ↑ http://cameochemicals.noaa.gov/chemical/2477