அமோத் யாதவ்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அமோத் யாதவ் (Amod Yadav)(பிறப்பு 10 டிசம்பர் 2001) இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] இவர் முதல் தர துடுப்பாட்டத்தில் பீகார் அணிக்காக ஜனவரி 27, 2020 அன்று 2019–20 ரஞ்சிக் கோப்பை துடுப்பாட்ட போட்டித் தொடரில் அறிமுகமானார். [2]

Amod Yadav
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு10 திசம்பர் 2001 (2001-12-10) (அகவை 22)
மூலம்: Cricinfo, 27 January 2020

குறிப்புகள் தொகு

  1. v at
  2. SPNc

வெளி இணைப்புகள் தொகு

  • Amod Yadav at ESPNcricinfo
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோத்_யாதவ்&oldid=3046335" இலிருந்து மீள்விக்கப்பட்டது