அமோனியம் ஆர்சனேட்டு

அமோனியம் ஆர்சனேட்டு (Ammonium arsenate) என்பது (NH4)3 AsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் ஆர்சனிக் அமிலக் கரைசலுடன் அமோனியா சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் முதலில் நிறமற்ற படிகங்களான முந்நீரேற்று வடிவம் வீழ்படிவாக்கப்படுகிறது[1]. மேலும் இதை சூடாக்குவதன் வாயிலாக அமோனியம் வெளிவிடப்பட்டு அமோனியம் ஆர்சனேட்டு தயாரிக்கப்படுகிறது.

அமோனியம் ஆர்சனேட்டு
Ammonium arsenate
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமோனியம் ஆர்த்தோ ஆர்சினேட்டு
இனங்காட்டிகள்
7784-44-3
ChemSpider 22978 Y
InChI
  • InChI=1S/AsH3O4.2H3N/c2-1(3,4)5;;/h(H3,2,3,4,5);2*1H3 Y
    Key: XPVHUBFHKQQSDA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/AsH3O4.2H3N/c2-1(3,4)5;;/h(H3,2,3,4,5);2*1H3
    Key: XPVHUBFHKQQSDA-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-][As]([O-])(=O)O.[NH4+].[NH4+]
பண்புகள்
(NH4)3AsO4 . 3 H2O
வாய்ப்பாட்டு எடை 247.1 (முந்நீரேற்று)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மற்ற ஆர்சனிக் சேர்மங்களைப் போலவே இதுவும் மனிதர்களுக்கு புற்றுநோய் உண்டாக்கும் சேர்மம் என்ற வகைப்பாட்டில் வைக்கப்படுகிறது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. "Ammonium Orthoarsenate" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 602.
  2. "Group 1: Carcinogenic to humans". IARC Monographs on the Evaluation of Carcinogenic Risks to Humans. IARC. Archived from the original on 2010-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-02-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியம்_ஆர்சனேட்டு&oldid=3541347" இலிருந்து மீள்விக்கப்பட்டது